Site icon Colourmedia News

ஹீனடியான மஹேஷின் முக்கிய உதவியாளர் நீர்கொழும்பில் கைது!

துபாயில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘ஹீனடியான மஹேஷின்’ முக்கிய உதவியாளர் நீர்கொழும்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது, T-56 துப்பாக்கி மற்றும் இரண்டு கைத்துப்பாக்கிகளும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Exit mobile version