நாளை (04) முதல் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 75 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது.
சமையல் எரிவாயு விலை உலக சந்தையில் அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;
ColourMedia WhatsApp Channel Invite
https://whatsapp.com/channel/0029VaCLbG1GufJ0P80wW90D