அஸ்வெசும பயனாளிகளுக்கான ஜுலை மாத கொடுப்பனவு வழங்கப்பட்ட நிலையில், ஏனைய மாதங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் மாத கொடுப்பனவு அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று முதல் வைப்பிலிடப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்