இந்தியா – இங்கிலாந்து போட்டியில் 230 ரன்கள் இலக்கு என்ற சேஸிங்கில் ஈடுபட்ட இங்கிலாந்து அணி, 34.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, வெறும் 129 ரன்களை எடுத்தது.
இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றிபெற்றுள்ளது.