அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடா முயற்சி படத்தில் கலை இயக்குனராக பணியாற்றி வந்த மிலன் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் படக்குழுவினர் மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அஜித் நடிப்பில் முன்பு வெளியான பில்லா, வீரம், வேதாளம், துணிவு உள்ளிட்ட படங்களிலும் மிலன் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்