Site icon Colourmedia News

கொள்ளுப்பிட்டியில் பயணிகள் பேருந்து மீது மரம் வீழ்ந்ததில் 5 பேர் உயிரிழப்பு

கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பயணிகள் பேருந்தின் மீது கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் மரம் முறிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (06/10/2023) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Exit mobile version