Site icon Colourmedia News

டிசெம்பர் பாடசாலை விடுமுறையில் மாற்றம் முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை  எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் நடைபெறுவதால் டிசெம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி பாடசாலை தவணை விடுமுறை டிசெம்பர் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Exit mobile version