023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை அடுத்த ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை நடைபெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இதேவேளை, உயர்தர பரீட்சைக்காக இதுவரை விண்ணப்பிக்காத விண்ணப்பதாரிகள், இணைய வழியூடாக ஒக்டோபர் மாதம் 6ம் திகதி முதல் 10ம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் எனவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.