Site icon Colourmedia News

குருந்தூர் மலை விவகாரத்தில் கை வைப்பதை ராஜபக்ஷர்கள் தவிர்க்க வேண்டும் – சம்பிக்க

குருந்தூர் மலை விவகாரத்தில் கை வைத்து நாட்டில் மீண்டும் இனவாதத்தை தோற்றுவிப்பதை ராஜபக்ஷர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

தமிழ் தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சுமுகமாக இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். பௌத்த கொடியை பயன்படுத்த ராஜபக்ஷர்களுக்கு தார்மீக உரிமை ஏதும் கிடையாது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மஹரக பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Exit mobile version