Site icon Colourmedia News

வவுனியாவில் பூரண ஹர்த்தால் : தமிழ், முஸ்லிம் , சிங்கள மக்கள் ஆதரவு

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம், சிங்களமயமாக்கலை எதிர்த்து வடக்கு, கிழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை (25) பூரண ஹர்த்தால் இடம் பெறுகின்றது

பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகைதரவில்லை. இதனால் பாடசாலைகள் இயங்கவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து காணப்படுகின்றது.

Exit mobile version