முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை இன்று பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் சதி உள்ளதாக அவர் தெரிவித்த வாக்குமூலத்தை அறிந்து கொள்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்..