Site icon Colourmedia News

எரிபொருள் ஒதுக்கீட்டு அளவு மாற்றமின்றி தொடரும் என அறிவிப்பு!

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு அதிகரிக்கப்பட்டு வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு மாற்றமின்றி தொடரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க இன்று (18) அறிவித்துள்ளார்.

இன்று (18) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் அடுத்த வாரம் வரையில்  எரிபொருள் ஒதுக்கீட்டில் எவ்வித  மாற்றமுமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு காலத்தையொட்டி  கடந்த 4 ஆம் திகதி முதல்  அரசாங்கம் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு பின்வருமாறு:

Exit mobile version