Site icon Colourmedia News

குழாய் நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படும் என்கிறார் துறைசார் அமைச்சர்

மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், குழாய் நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படுமென நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்துக்கு வேறு தெரிவுகள் இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Exit mobile version