Site icon Colourmedia News

Apple நிறுவனத்தின் மில்லியன் கணக்கான பயனாளிகளின் தனிப்பட்ட தரவுகள் களவாடப்படும் நிலை

Apple நிறுவனத்தின் மில்லியன் கணக்கான பயனாளிகளின் தனிப்பட்ட தரவுகள் களவாடப்படும் நிலை இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Apple போன்ற தயாரிப்புக்களுக்கு இந்த விடயம் பொருத்தமானது என அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளத.

இதில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டுமாயின், சம்பந்தப்பட்ட எப்பல் தயாரிப்புக்கு உரிய மென்பொருளை இற்றைபடு Update த்திக்கொள்ள வேண்டும் என்று நிறுவனம் Apple தயாரிப்புக்களை உபயோகிப்பவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

Exit mobile version