உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கென அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று மதியம் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. நாளை மதியம் 12 மணி வரை வேட்பு மனுக்களை சமர்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.