ஜனாதிபதியின் தலைமையில் நாளை (9) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரக் கட்டணத்தை திருத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் கடந்த கடந்த கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், தீர்மானம் எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது