இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது 20 ஓவர் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தொடக்கத்தில் இஷான் கிஷன் விக்கெட்டை இழந்தாலும், அடுத்த வந்த பிளேயர்கள் அதிரடியாக விளையாடியதால் 20 ஓவர் முடிவில் 228 ரன்களை குவித்தது. மைதானத்தில் வாண வேடிக்கைகள் காட்டிய சூர்ய குமார் யாதவ், 51 பந்துகளில் 112 ரன்கள் குவித்தார்.