Site icon Colourmedia News

இரத்தினபுரி மாவட்ட வேட்பாளருக்கு மரண தண்டனை

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பேருக்கு இரத்தினபுரி மேல்நீதிமன்றத்தினால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Exit mobile version