Site icon Colourmedia News

அக்ரஹார காப்புறுதியை வழங்கும்!

2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு, இதன் பின்னர் அக்ரஹார காப்புறுதியை வழங்குவதற்கு அரசாங்கம் வசதிகளைச் செய்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களின் சேவைநலனுக்காக நடைமுறைப்படுத்தப்படும் அக்ரஹார காப்புறுதியின் மூலம் தற்பொழுது அரச சேவையில் ஈடுபட்டுள்ளவர்களைப் போன்று அரச சேவையில் ஓய்வுபெற்றவர்களுக்கும் குறிப்பிட்ட பயன்களை வழங்கும் பொருட்டு விரிவுபடுத்துவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்

Exit mobile version