சித்தா டாக்டர் வீரபாபுவை தொடர்பு கொண்ட நடிகர் ரஜினி, ‘மக்களுக்கு ரொம்ப நல்லது பண்றீங்க…’ என, பாராட்டி உள்ளார்.
தமிழகத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அலோபதியுடன், சித்தா உள்ளிட்ட பாரம்பரிய மருந்துவ சிகிச்சை அளிக்க, தமிழக அரசு பரிந்துரைத்தது