Site icon Colourmedia News

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து துரதிஸ்ரவசமாக பலர் வெளியேறியிருப்பது தனக்கு மிகுந்த கவலை;மாவை சேனாதிராஜா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து துரதிஸ்ரவசமாக பலர் வெளியேறியிருப்பது தனக்கு மிகுந்த கவலை அளிப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிந்த பிறகு அவர்களை இணைத்து இந்த நெருக்கடியான காலகட்டத்தில், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லவேண்டும் என்றும் மாவை கூறியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் 24 ம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Exit mobile version