அடுத்த பாராளுமன்றத்திற்கு நாட்டிற்காக வேலை செய்யக்கூடிய நாட்டிற்காக முன்னிறங்கும் பிரதிநிதிகளை தெரிவு செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். குருநாகல் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே பிரதமர் இதனை தெரிவித்தார்