கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகிலிருந்து ஆண்ணொருவரின் சடலத்தை கண்டெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்உயிரிழந்த நபர் இராஜகிரிய பகுதியை சேர்ந்த 64 வயதுடைய ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.