Site icon Colourmedia News

வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தொடர்ந்தும் அமெரிக்க முன்னிலையில் உள்ளது

வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தொடர்ந்தும் அமெரிக்க முன்னிலையில் உள்ளது. அந்நாட்டில் 19 இலட்சத்து 88 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு இலட்சத்து 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மெக்ஷிகோவில் புதிதாக 3 ஆயிரத்து 593 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு பிரேசஸிலில் 2 ஆயிரத்து 907 தொற்றாளர்கள் புதிதாக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version