Site icon Colourmedia News

சார்வரி-சித்திரை 27ஆம் நாள் ஞாயிறு (10-05-2020) வாக்கிய பஞ்சாங்கம்

இன்றைய தத்துவம்:;
(பிறர் எதை சொன்னாலும் கேட்டுக்கொள் உனக்கு சரி எனத் தெரிவதை செய்)

சார்வரி-சித்திரை 27ஆம் நாள் ஞாயிறு
(10-05-2020) வாக்கிய பஞ்சாங்கம்

திதி: இன்று பி.ப.
12.04 வரை திரிதியை பின்பு சதுர்த்தி
யோகம்: இன்று அதிகாலை 5.53 வரை சித்தயோகம் பின்பு காலை 8.40 வரை மரணயோகம்
நட்சத்திரம்: இன்று காலை 8.40 கேட்டை பின்பு மூலம்
சந்திராஷ்டமம்:
கிருத்திகை

சங்கடஹர சதுர்த்தி

நல்ல நேரம் : காலை
7.30 – 8.30 வரை
ராகு காலம்: மாலை
4.30 – 6.00 வரை
குளிகை: மாலை
3.00 – 4.30 வரை
எமகண்டம்: பி.ப.
12.00 – 1.30 வரை

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்
மேஷம்-தாமதம்
ரிஷபம்- அச்சம்
மிதுனம்-பகை
கடகம்-வரவு
சிம்மம்-நட்பு
கன்னி-நன்மை
துலாம்-செலவு
விருச்சிகம்-ஆதரவு
தனுசு-மகிழ்ச்சி
மகரம்-பகை
கும்பம்-ஆர்வம்
மீனம்-சுகம்

Exit mobile version