கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 5 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இவ்வாறு குணமடைந்தவர்களில் கடற்படையை சேர்ந்த முதலாவது கொரோனா தொற்றாளரும் அடங்குவதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
அதன்படி இதுவரை 21 கடற்படை வீரர்கள் பூரணமாக குணம் அடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.