Site icon Colourmedia News

சார்வரி – சித்திரை 16ஆம் நாள் புதன் கிழமை (29-04-2020) வாக்கிய பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி

இன்றைய தத்துவம் :
(உன் எண்ணம் தான் உனது வாழ்க்கை உனது வாழ்க்கை தான் உனது என்னம்)

சார்வரி – சித்திரை 16ஆம் நாள் புதன் கிழமை (29-04-2020)
வாக்கிய பஞ்சாங்கம்

திதி : இன்று காலை
11.39 வரை சஷ்டி பின்பு
சப்தமி
யோகம் : இன்று முழுவதும் சித்தயோகம்
நட்சத்திரம் : இன்று இரவு 10.24 வரை புனர்பூசம் பின்பு பூசம்
சந்திராஷ்டமம் :
மூலம், பூராடம்

நல்ல நேரம்: காலை
9.00 – 10.00 வரை
ராகு காலம் :பி.ப.
12.00 -1.30 வரை
குளிகன் : காலை
10.30 பி‌.ப. 12.00 வரை
எமகண்டம் : காலை
7.30 – 9.00 வரை

இன்றைய நாளுக்கான ராசி பலன்
மேஷம் – சாந்தம்
ரிஷபம் – அமைதி
மிதுனம் – நட்பு
கடகம் – ஆதரவு
சிம்மம் – ஆக்கம்
கன்னி – பிரமை
துலாம் – சுகம்
விருச்சிகம் – பெறுமை
தனுசு – நற்செயல்
மகரம் – போட்டி
கும்பம் – ஜெயம்
மீனம் – சாதனை

Exit mobile version