Site icon Colourmedia News

நீர்கொழும்பு விவேகானந்த பாலர் அறிவாலயத்தில் கல்வி பயிலும் மழலைகளின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள்

அபாய வலயங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு பிரதேசத்தில் பலர் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்துள்ள நிலையில் நீர்கொழும்பு விவேகானத்த நலன்புரி நிலையத்தினால் சேவை நோக்கமாக நடாத்திச்செல்லப்படும் நீர்கொழும்பு, தழுபத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள விவேகானந்த பாலர் அறிவாலயத்தில் கல்வி பயிலும் மழலைகளின் குடும்பங்களுக்கு தலா 3000 ரூபாய் பெறுமதியான மரக்கறி, பால்மா, உள்ளிட்ட உலருணவு பொருட்களை நிவாரணமாக வழங்கி விவேகானத்த நலன்புரி நிலையத்தின் உறுப்பினர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

செய்திகள் :ColourMedia ஊடகவியலாளர்:செல்வா
Exit mobile version