Site icon Colourmedia News

இஸ்லாத்தின் வரலாற்றில் இது மிகவும் சோகமான தருணம்

இஸ்லாமியர்கள் நோண்பு அனுசரிக்கும் ரமலான் மாதம் தொடங்கவுள்ள நிலையில், இஸ்லாமியர்களின் புனிதத்தளங்களில் ஒன்றான ஜெருசலேம் வெறிச்சோடி காணப்படுகிறது.

பொதுவாக ரமலான் அன்று மட்டுமில்லாமல் இஸ்லியாமர்கள் நோன்பு இருக்கும் மாதம் முழுவதுமே இந்த புனிதத்தளங்கள் மக்கள் கூட்டத்தில் மூழ்கியிருக்கும்.

தற்போது கொரோனா தொற்று காரணமாக இவை வெறிச்சோடியுள்ளன.

“இஸ்லாத்தின் வரலாற்றில் இது மிகவும் சோகமான தருணம்” என்று ஜெருசலேத்தின் அல்-அக்சா மசூதியின் இயக்குநர் மற்றும் தலைவர் ஷேக் அல் -கிஸ்வானி தெரிவித்தார்

ஜெருசலேத்தின் அல்-அக்சா மசூதி

மெக்கா, செளதி அரேபியா
படங்கள் பிபிசி

Exit mobile version