Site icon Colourmedia News

உலகம் முழுவதும் 2,708,885 பேருக்கு கொரோனா

உலக சுகாதார நிறுவனத்தால் ´பெருந்தொற்று´ என்று அறிவிக்கப்பட்டுள்ள கோவிட்-19 தொற்றால் அமெரிக்காவே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2,708,885 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த கொடிய வைரஸூக்கு இதுவரை 190,858 பேர் உயிரிழந்துள்ளன

Exit mobile version