Site icon Colourmedia News

மே 11இல் பாடசாலை திறக்கப்படுமா?

எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி பாடசாலைகளைத் திறப்பது குறித்த தீர்மானத்தை மாற்றியமைக்க யோசனை செய்து வருவதாக கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவிக்கின்றார்.

Exit mobile version