Site icon Colourmedia News

நோன்பு நாளை மறுதினம் ஆரம்பம்

தலைபிறை தென்படாத காரணத்தினால் புனித ரமழான் நோன்பு நாளை மறுதினம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நாட்டின் எந்த பகுதியிலும் பிறை தென்படாத காரணத்தால் கொழும்பு பெரிய பள்ளிவாசல் இவ்வாறு அறிவித்துள்ளது.
Exit mobile version