அரசியலமைப்புப் பேரவை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று வியாழக்கிழமை கூடுகின்றது.பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து தொடர்ச்சியாக இழுத்தடிப்பு நிலைமைகள் காணப்படுவதை அடுத்து இணக்கப்பாடு ஒன்றினை எட்டும் விதத்தில் இன்று இச்சந்திப்பு கரு ஜயசூரியவின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது