Site icon Colourmedia News

சார்வரி- சித்திரை 9ஆம் நாள் புதன்கிழமை (22-04-2020) வாக்கிய பஞ்சாங்கம்

சார்வரி- சித்திரை 9ஆம் நாள் புதன்கிழமை
(22-04-2020)
வாக்கிய பஞ்சாங்கம்

திதி : இன்று காலை
6.50 வரை சதுர்த்தசி‌
பின்பு அமாவாசை
யோகம் : இன்று காலை 5.59 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்
நட்சத்திரம் : இன்று பி.ப. 2.12 வரை ரேவதி பின்பு அஸ்வினி
சந்திராஷ்டமம் –
உத்திரம் : அஸ்தம்
விரதம் :அமாவாசை இன்று காலை 6.51 முதல்‌ நாளை காலை
8.44 வரை

நல்ல நேரம் ;
காலை 9.30 – 10.30
ராகு காலம் :
பி.ப. 12.00 – 1.30
குளிகன் : காலை 10.30
பி.ப. 12.00 வரை
எமகன்டம் : காலை
7.30 – 9.00 வரை

இன்றைய நாளுக்கான ராசி பலன்
மேஷம் – வரவு
ரிஷபம் – சிக்கல்
மிதுனம் – சுபம்
கடகம் – எதிர்ப்பு
சிம்மம் – வெற்றி
கன்னி – நட்பு
துலாம் – தாமதம்
விருச்சிகம் – சோர்வு
தனுசு – அச்சம்
மகரம் – விருப்பம்
கும்பம் – ஜெயம்
மீனம் – பாராட்டு

இன்றைய நாளுக்கான தத்துவம் :
* வாழ்க்கையின் குறிக்கோள் அறிவைப்பெறுவது மட்டுமல்ல அதை செயலாக்குவதே ஆகும்.

Exit mobile version