Site icon Colourmedia News

மதுபானசாலைகளை மூடுமாறு ஜனாதிபதி உத்தரவு!

நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு ஜனாதிபதி செயலகம் இன்று அறிவித்துள்ளது.ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் சமூக இடைவெளி மதுபான சாலைகளில் பேணப்படவில்லை என்பதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version