Site icon Colourmedia News

இன்று(20-4-2020 ) ஒரு மணிக்கு முக்கிய சந்திப்பு!

சுகாதார தரப்பினருக்கும், தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (20) முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து இதன் போது கலந்துரையாடப்படவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 1 மணிக்கு இடம்பெறவுள்ளது.

 

Exit mobile version