Site icon Colourmedia News

16-04-2020 இன்றைய நாள் எப்படி சார்வரி- சித்திரை வருடம் பங்குனி 3ஆம் நாள் வியாழக்கிழமை (16-04-2020) வாங்கிய பஞ்சாங்கம்

திதி – இன்று இரவு 10.32 வரை நவமி பின்பு தசமி
யோகம் : இன்று அதிகாலை 1.35 வரை அமிர்த்தயோகம் பின்பு சித்த யோகம்
நட்சத்திரம் : இன்று அதிகாலை 1.35 வரை உத்திராடம் பின்பு திருவோணம்
சந்திராஷ்டமம் : புனர்பூசம்

நல்ல நேரம் :
காலை 10.30-11.30வரை
ராகு காலம் :
பி.ப.1.30 – 3.00 வரை
குளிகன் :
காலை 9.00- 10.30 வரை
எமகன்டம :
காலை 6.00- 7.30வரை

இன்றைய நாளுக்கான ராசி பலன்
மேஷம் – ஜெயம்
ரிஷபம் – ஆக்கம்
மிதுனம் – லாபம்
கடகம் – பகை
சிம்மம் -மறதி
கன்னி – பக்தி
துலாம் – வெற்றி
விருச்சிகம் – உதவி
தனுசு – ஓய்வு
மகரம் – ஊக்கம்
கும்பம் – பயம்
மீனம் – மகிழ்ச்சி

Exit mobile version