Site icon Colourmedia News

இன்றைய நாள் எப்படி விகாரி-சார்வரி வருடம் பங்குனி 30ஆம் நாள் ஞாயிறு (12-04-2020) வாக்கிய பஞ்சாங்கம்

விகாரி-சார்வரி வருடம்
பங்குனி 30ஆம் நாள்
ஞாயிறு (12-04-2020)
வாக்கிய பஞ்சாங்கம்

திதி – பஞ்சமி
முன் இரவு 11.15 வரை
யோகம் – மரண யோகம்
நட்சத்திரம் – கேட்டை
பி.இ. 12.48 வரை

தமிழ் சிங்கள புதுவருடத்திற்கு முன் தினம்
உயிர்ப்பு ஞாயிறு
அ.வ.வ.விடுமுறை

நல்ல நேரம்.
காலை 9.06 -10.36 வரை
ராகு காலம்.
பி.ப. 4.36 – 6.06 வரை
குளிகன்.
பி.ப. 3.06 – 4.36 வரை
யமகண்டம்.
பி.ப. 12.06 – 1.36 வரை

இன்றைய நாளுக்கான ராசி
மேஷம் -வெற்றி
ரிஷபம் -தனம்
மிதுனம் -பக்தி
கடகம் -பாசம்
சிம்மம் -லாபம்
கன்னி -தேர்ச்சி
துலாம் -ஓய்வு
விருச்சிகம் -நன்மை
தனுசு -இன்பம்
மகரம் -சுகம்
கும்பம் -லாபம்
மீனம் -நலம்

Exit mobile version