அன்பான வாசகர்களே, பங்குனி மாதம் 23ம் நாள் ஞாயிற்றுக்கிழமை (05.04.2020) (வாக்கிய பஞ்சாங்கம்)
இன்று பிரதோஷ விரதம்.
திதி :துவாதசி
பி.ப. 3.55 வரை
நக்ஷத்திரம்: மகம்
யோகம் : மரண யோகம்
மு.ப. 11.27 வரை
நேரம்
ராகு காலம் 4.38 – 6.08 வரை
சுபநேரம் 9.08 – 10.38 வரை
யமகண்டம் 12.08 – 1.38 வரை
குளிகன் 3.08 – 4.38 வரை
இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்
மேஷம் – சிறப்பு
ரிஷபம் – நன்மை மிதுனம் – தாமதம்
கடகம் – பாராட்டு
சிம்மம் – சோர்வு
கன்னி – கடன்
துலாம் – நன்மை விருச்சிகம் – தெளிவு
தனுசு – வெற்றி
மகரம் – புகழ்
கும்பம் – ஏமாற்றம்
மீனம் -வெற்றி