பிபிசி லன்டன் அலுவலக அறிவித்தலுக்கு அமைய, அதன் இலங்கைக்கான சிங்கள சேவைப்பிரிவின் செய்தி நிருபர் அசாம் அமீன் குறித்த பதவியில் இருந்து விலகியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் அஸாம் அமீன் கலந்துரையாடிய குரல் பதிவு ஒன்றை கடந்த 19 ஆம் திகதி சிங்களே அமைப்பு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது அசாம் அமீன் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.