Site icon Colourmedia News

ரஞ்சனை இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர் குரல் பரிசோதனைக்காக அரசாங்க இரசயானப் பகுப்பாளரிடம் அவரை முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.