Site icon Colourmedia News

சமூக வலைத்தளங்களில் அடுத்தவர் உழைப்பை திருடும் கேவலமான ஈனப்பிறவிகள்

சமூக ஊடகங்களில் கேவலமான சில ஈன பிறவிகள் உண்டு அந்தவகையில் மிக கேவலமான ஈனப்பிறவிகள் தான் அடுத்தவர்கள் உழைப்பை திருடி தங்கள் கஷ்டப்பட்டு எழுதியதை போல் பதிவு செய்யும் “நாங்கள் மட்டக்களப்பு தமிழர்கள்” போன்ற போலி முகப்புத்தக கணக்குகள் வைத்திருக்கும் தனது பிறப்பில் கூட நேர்மையில்லாத சில கேவலமான ஈனப்பிறவிகள்.

ஒரு உண்மையான ஊடகவியலாளரோ, ஊடகங்களோ செய்திகள் சேகரிப்பதற்கு, அதனை பதிவு செய்வதற்கும் பலமணி நேரங்களை செலவு செய்கின்றனர் அதே போன்று தங்கள் பணத்தையும் செலவு செய்கின்றனர் ஆனால் இந்த கேவலமான ஈனப்பிறவிகள் copy, paste செயலில் சில வினாடிகளில் அந்த செய்திகளையும் ஆக்கங்களையும் காட்சிப்படுத்துகின்றனர் ஆனால் இவர்கள் தங்கள், முகத்தையே, பெயரையோ வெளியில் காட்ட ஆண்மையற்றவர்கள்.

எங்கள் கணிப்பின்படி இவர்கள் பிறப்புமுதல், இறப்புவரை மிகக்கேவலமாகத்தான் இருக்கும்

இவர்களின் இந்த இனச்செயலை அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஊடகம் என்ற ரீதியில் எமது ஊடகவியலார் சங்கத்தின் மூலமாக இலங்கை அரசாங்க தகவல் திணைக்களத்திலும், இலங்கை தகவல் தொடர்பு சங்கத்திலும், சைபர் க்ரைம் பிரிவிலும் முறைப்பாடு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம்.

நேர்மையான உண்மையுள்ள வாசகர்கள் எமிடம் உள்ளார்கள் அவர்கள் ஆதரவுடன் நாங்கள் நேர்மையான வழியில் வெற்றிப்பாதையில் செல்வோம்.

Exit mobile version