Site icon Colourmedia News

இலங்கையின் முதலாவது ஜனாதிபதி இவர் தான். (வரலாற்று தொகுப்பு)

இலங்கை வரலாற்றில் முதலாவது ஜனாதிபதி வில்லியம் கோபல்லாவ.

இவர் 1958–1961 காலப்பகுதியில் சீனாவுக்கான இலங்கைத் தூதுவராகவும், 1961–1962 காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கான தூதுவராகவும் செயலாற்றினார்.

1962–1972 வரையில் இலங்கையின் மகாதேசாதிபதியாகப் பதவி வகித்தார். 

1972 இல் இலங்கை குடியரசான போது, இவர் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். 1978 ஆம் ஆண்டில் இலங்கையின் யாப்பு மாற்றப்பட்டு ஜனாதிபதி நேரடி வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படும் பதவியாக மாற்றப்பட்டு ஜே. ஆர். ஜெயவர்தனா நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியான போது இவர் ஓய்வுபெற்றார்.

இவரது மகன், மொண்டி கோப்பல்லாவவும் இலங்கை அரசியலில் ஈடுப்பட்டவராவார்.

இலங்கை ஜனாதிபதிகள் தொடர்பான பதிவு பகுதி-01

தொடரும் ….

Exit mobile version